Thursday, March 12, 2020

இலவச பல்கலைக்கழக Online விண்ணப்ப முகாம் . கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ( KUA ) 2019 இல் உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச Online Registration சேவையை வழங்கும்

இலவச பல்கலைக்கழக Online விண்ணப்ப முகாம் . கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ( KUA ) 2019 இல் உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச Online Registration சேவையை வழங்கும் வகையில் எதிர்வரும் 14 . 03 . 2020 ( சனிக்கிழமை ) அன்று கல்முனை அல் - ஸுஹரா வித்தியாலத்தில் இலவச Online விண்ண ப்ப முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த சேவையை நீங்கள் பெற்றுக்கொள்ள , 1 . உங்களுடைய பெயர் 2 . ஊர் 3 . தொலைபேசி இலக்கம் - என்பவற்றை Type செய்து 0760995231 , 0756778001 என்ற இலக்கங்களுக்கு அனுப்பி உங்களுடைய வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் . * குறிப்பு : வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் பதிவு

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...