Saturday, March 21, 2020

இளைஞர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இளைஞர்களுக்கான முக்கிய அறிவித்தல்

உலகமே வியந்து பார்த்து தவித்துக் கொண்டிருக்கும் கொடிய நோயினால் நாம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் கேலியாகவும் ஏதோ ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திரிவது போன்று ஒரு சில இளைஞர்கள் நடந்து கொள்வது மனவேதனையாக உள்ளது.  நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம்  நடைமுறையில் இருக்கும் போது நீங்கள் வெளியில் சென்று வழமை போன்று ஊர் சுற்றுவது, நமது தாய் நாட்டின் இரவு பகல் பாராது கொடிய கொரோனா நோய் பாராது அயராது கஷ்டப்படும் இராணுவம், பாதுகாப்புப் படையினருக்கு இடையூறு  செய்வது மிக மிக மோடத்தனமான செயலாக இருக்கின்றது. தயவு செய்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  வெளியேறுவதை கண்டிப்பாக தவிர்த்து கொள்ள உத்தரவு விடுங்கள். தாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.  எல்லா நிகழ்வுகளிலும் வேடிக்கையாகவும், கேலியாகவும்  நடப்பதை விட்டு விட்டு அல்லாஹ்வைப் பயந்து அவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...