Monday, March 23, 2020

கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் நாளை மதியம் 12 மணிக்கு அமுல் படுத்தப்பட்டு வெள்ளி(27) கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் நாளை மதியம் 12 மணிக்கு அமுல் படுத்தப்பட்டு வெள்ளி(27) கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட ஊரடங்கு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு (26) ம் திகதி (வியாளன்) காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

பின்னர் நண்பகல் 12 மணிக்கு அமுலாகும்.

இதேவேளை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
The government has announced that the curfew will be enforced tomorrow (24) at 6 am in the districts of Colombo, Gampaha, Puttalam, Mannar, Vavuniya, Mullaitivu, Kilinochchi and Jaffna.

 In other districts, the curfew, which was lifted at 6 am today, will be put into effect again at 2 pm and will be lifted at 6 am today.

 Then at 12 noon.

 Meanwhile, traffic between the districts has been blocked all over the country.

 The Presidential Media Unit said that the tourists were forbidden to take them there.

 During the implementation of the curfew, all districts are allowed to engage in farming.

 Opportunities are also provided to transport essential food items and vegetables, including rice.

 # Hasmi #
#ஹஸ்மி#.            

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...