Thursday, March 12, 2020

பிளாஸ்ரிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம் . உங்களுடைய விசேட கவனத்திற்கு ! ! ! காச்சல் , தடிமல் , இருமல் , சுவாசிப்பதில் சிரமம் உள்ளதா ?

பிளாஸ்ரிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம் . உங்களுடைய விசேட கவனத்திற்கு ! ! ! காச்சல் , தடிமல் , இருமல் , சுவாசிப்பதில் சிரமம் உள்ளதா ? - நீங்கள் கடந்த இரு வாரங்களுக்குள் சீனா சென்று வந்தீர்களா ? அல்லது | சீனாவிற்கு சென்று வந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தீர்களா ? மேலுள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனில் ! உடனடியாக விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் " கொறோணா ' ' சிகிச்சைப் பிரிவை நாடவும் . நிர்வாகம் போதனா வைத்தியசாலை , மட்டக்களப்பு .


No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...