Thursday, March 12, 2020

இளைஞர்களை சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ் சந்தித்தார்

இளைஞர்களை சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ்   சந்தித்தார்
===================================

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ் அவர்களுக்கும் மாவட்ட இளைஞர்களுக்குமிடையிலான சந்திப்பு  அன்மையில் மாவடிப்பள்ளி காரியாலயத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் சமகால அரசியலில் முஸ்லிம் சமுகம் எதிர்கொள்ளும் சவால்கலும் அதில் இளைஞர்களின் வகிபாகம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது இளைஞர்கள் முஸ்லிம்களின் அரசியல் இருப்புக்காக தங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதி பூண்டனர்.





No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...