Thursday, March 12, 2020

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா பற்றி ஊடக மாநாடு

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா பற்றி
 ஊடக மாநாடு
==========================

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 13வது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா பற்றிய ஊடகவியலாளர் மாநாடு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் தலைமையில் கலை, கலாச்சார பீட மண்டபத்தில்  (12.03.2020) இடம்பெற்றது.

இவ் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 16ம், 17ம்  ஆகிய இரு தினங்களாக  பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதில்
மூன்று கடடங்களாக இடம்பெறவுள்ளதுடன்
 1013 பேர் பட்டம் பெறவுள்ளனர்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...