அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் (Kalmunai Undergraduate Association - KUA) கல்முனைப் பொலிஸ் நிலைய சுவரில் இரண்டு கட்டமாக ஓவியம் வரையும் செயற்றிட்டம் கடந்த காலங்களில் இடம் பெற்றது.
இந்த செயற்றிட்டத்தின் அடுத்த கட்டமாக கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலத்தின் சுவர்களை அழகுபடுத்தும் வகையில் சென்ற வாரங்களில் ஓவியம் வரையப்பட்டு நேற்று (10.03.2020) பாடசாலையின் முன்னால் அதிபர் A.L கமால் ஆசிரியர் மற்றும் பாடசாலையின் புதிய அதிபர் MHSR.மஜீதியா ஆசிரியை ஆகியோரின் முன்னிலையில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஓவியத்தை சிறப்புற வரைவதற்கு உதவிய HM.Riswan, MMM.Rizwan ஓவியர்களுக்கு நன்றிகள்.

No comments:
Post a Comment