Tuesday, March 17, 2020

சென்னை நாகூரில் ஏற்பட்ட கொர கார் விபத்தில் இலங்கையை சேர்ந்த dr. முனாசிக் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.

சென்னை நாகூரில் ஏற்பட்ட கொர கார் விபத்தில் இலங்கையை சேர்ந்த dr. முனாசிக் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.

இச்சம்பவம் புதன்கிழமை(18)  நாகூரில் இருந்து சென்னைக்கு செல்லும் லாரியுடன் கார் நேருக்கு நேர் மேதியதில் dr. முனாசிகா ,அவர்களின் கணவர், மகள், மருமகன், 1 வருட பெண்குழந்தையும் விபத்தில் பலி.
இலங்கை மற்றும் இந்தியவில் பல மக்களின் மனதை வேன்ற Dr முனாசிகா அவர்களின் குடும்பம் கொர வவிபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் .

லாரியின் வேககட்டுபட்டை இழந்தலால இந்த விபத்து ஏற்பட்டுள்ளது லாரியின் சாரதி கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 பேரின் ஐனாசக்கள் நாகூர் வைத்திய சாலையில் மேலதிக பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஐனாசக்கள் நாகூர் விட்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது பின்னர் நாகூர் ஜின்னா  மைய்ய மடியில் நால்லாடக்கம் செய்ய பாடும்.

அன்னாரின் குடும்பத்துக்காக மாருமை வாழ்க்கைக்கு எல்லாரும் பிரத்திப்போம்.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...