#FLORIDA #AMERICA
மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பல்கலைக் கழகங்களின் கற்பித்தல்களையும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளுமாறு அமெரிக்க, புளோரிடா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி புளோரிடா மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் தத்தமது வீடுகளில் அல்லது ஹாஸ்டலிகளில் தங்கி இருந்தவாறே பாடங்களை கற்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
#ஹஸ்மி#

No comments:
Post a Comment