Monday, March 23, 2020

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக (Guide) பணிபுரிந்த நபர் இலங்கையின் முதலாவது வைரஸ்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக (Guide) பணிபுரிந்த நபர் இலங்கையின் முதலாவது வைரஸ் தொற்றாளராக கண்டறியப்பட்டு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் பூரண குணமடைந்து இன்று(23) வீடு சென்றுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போராடும் சிறப்புக்குரிய 5 நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

First Sri Lankan Coronavirus infected patient (tour guide) has recovered and discharged from IDH hospital.

#ஹஸ்மி#

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...