*******************************************
அதிசங்கைக்குரிய ஷெய்குனா, ஈழத்தின் சொற்கொண்டல், ஷம்சுல் உலமா, ஞானபிதா அல்ஹாஜ் A.அப்துர் ரஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன்,
அருளும் பொருளும் அள்ளி வழங்கும் அஜ்மீர் அரசர், அதாயே றஸுல், ஏழைகளின் தோழர், ஏந்தல் ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அவர்களினதும், அவர்களின் அருந்தவ மைந்தர், பாதுகாப்பின் கிரீடம், ஸர்தாரே ஸர்வார் ஹாஜா பக்றுத்தீன் சிஸ்தி (றழி) அவர்களினதும் நினைவாக கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 10ம் வருட கந்தூரி அன்னதானம் இன்ஷா அல்லாஹ் 10.03.2020 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையினை தொடர்ந்து நடைபெறும் எனவே இறை நேசர்களின் நேசர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஸுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு
ஒன்றியம்.

No comments:
Post a Comment