காரணமாக ஆபத்தான நிலையில் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஷிந்து ஹிருஷான்(20) எனப்படும் முதலாம் வருட மாணவர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கனரக வாகனமொன்றின் டயர் ஒன்றை அவர் மீது உருட்டியபோது அது தலையில் பட்டு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு எதிராக கடும்கண்டனங்கள் எழுந்துள்ளது.
#ஹஸ்மி#
#ஹஸ்மி#

No comments:
Post a Comment