பருப்பின் விலை நிஜமாகவே குறைந்துள்ளது!
நேற்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரைக்கமைவாக கார்கில்ஸ் புட்சிற்றியில் பருப்பு 65 ரூபாவிற்கு விற்கப்படும் அதேவேளை 260 ரூபா விலையுடைய மீன் டின் 192 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது.
இதேவேளை நாட்டு நிலமை மோசமாகுமிடத்து நாளை வேட்புமனு தாக்கலின் பின்னர் தேர்தல் சில மாதங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியமுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
#ஹஸ்மி#

No comments:
Post a Comment