Tuesday, March 17, 2020

எமது கல்முனையில் இதுவரையில் காணாமல்_ஆக்கப்பட்ட திட்டங்கள்!

எமது கல்முனையில் இதுவரையில் காணாமல்_ஆக்கப்பட்ட திட்டங்கள்!

01. கல்முனை பொதுச்சந்தை.
02. கல்முனை நகர மண்டபம்.
03. கல்முனை பொது நூலகம்.
04. கல்முனைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம்.
05. கல்முனை மாநகர கட்டிடம்.
06. கல்முனை சந்தாங்கேணி மைதானம்.
07. கல்முனை சந்தாங்கேணி நீச்சல் தடாகம்.
08. கல்முனை சுனாமி வீட்டுத்திட்டம்.
09. கல்முனை பஸ்தரிப்பு நிலையம்.
10. கல்முனை சிறுவர் பூங்கா.
11. கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம்.
12. சாய்ந்தமருது தோணா.
13. சாய்ந்தமருது பிரிப்பு ஏமாற்று வித்தை.
14. கல்முனை நூலக அருகில் சொப்பிங் மால்.
15. சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை.
16. கல்முனை பீச் பார்க்.
17. கல்முனை சாஹிறா கல்லூரி நிருவாக கட்டிடம்.
18. மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையாக்கல்.
19. அஸ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு.
20. சாய்ந்தமருது ஆஸ்பத்ரி வீதி தோணா புதிய பாலம்.
21. அம்பாரை முஸ்லிம் உதவி அரசாங்க அதிபர்.
22. கல்முனை நகர மண்டபம் புதிபித்தல்.
23. இன்னும்....

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...