ஆயிரம் இளைஞர்கள் ஒன்றுதிரண்ட முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் சம்மேளனக் கூட்டம்!
=====================================
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் இளைஞர் சம்மேளனக் கூட்டம் நேற்றிரவு பொத்துவில் சேமன் பார்க்கில் இடம்பெற்றது.
பொத்துவில் இளைஞர் சம்மேளன செயற்பாட்டாளர் எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாஷீத்,
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.கியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு தலைவர் ஸி.எம்.பைஷல் முகைதீன்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி.பஷூர்கான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்க்ள், பெருந்திரளான பொத்துவில் இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment