முதன் முதலாக உள்நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் சுற்றுலாதுறைய சேர்ந்த நடுத்தர வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கொழும்பு IDH மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டுகிறார்.
இதேவேளை இலங்கையை சேர்ந்த இருவருக்கு டுபாயில் கொரோனா தொற்று இருப்பதாக ஐக்கிய அரபு குடியரசு சுகாதார துறை அதிகாரிகள் அறிவித்துள்ளமை
#ஹஸ்மி#

No comments:
Post a Comment