Monday, March 23, 2020

அம்பாறை மாவட்ட ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய தனவந்தர் இப்ராஹிம் தலைமையிலான குழு !!

அம்பாறை மாவட்ட ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய தனவந்தர் இப்ராஹிம் தலைமையிலான குழு !!

நூருல். ஹுதா உமர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு  நாடெங்கும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருப்பதினை அனைவரும் அறிவோம். அதனால் குழந்தைகளுக்கு பால்மா வாங்க முடியாமல் இருக்கும் குடும்பங்களுக்கான சிறிய தொகை பண அன்பளிப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் இன்று நடைபெற்றது.

அரசியல் விமர்சகரும், தொழிலதிபருமான கல்முனை எம். எச். எம். இப்ராஹிம் அவர்களின் சொந்த நிதியிலிருந்து அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்பட்டது.

இதனை மருதமுனை பிரதேசத்தில் சட்டத்தரணி  ஏ.எல்.எம். ரிபாஸ், சமத் ஹமீடும், மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஊடகவியலாளார்களான நூருல் ஹுதா உமர், சம்சுதீன் ஜனூஸ்,   ஏ.வி.எம். நளீம் அவர்களும் ஏணைய பிரதேசங்களில் தொழிலதிபர் எம். எச். எம். இப்ராஹிம், ஊடகவியலாளர் எம். பி.எம். ரிம்சான் ஆகியோரும் வழங்கி வைத்தனர்.





.             Dhanavantan Ibrahim-led group to help the poor for the poor in Ampara District !!  noorul. Huda Umar. The control of the Corona virus infection in the country is rapidly taking place throughout the country. Everyone knows that the civilian law is practiced by the purpose of the country with the purpose of avoiding one of the civilians. So a small amount of money gift for families who are unable to buy palm is held today in the Coastal areas of Ampara District. Kalmunai M. H.. M.. Ibrahim was given to 100 families from their own funding Ampara District Coastal region. This is the law of Maruthamunai. Ribas, Samat Hamper, Malikkad, Sainthamaruthu Territory Norul Huda Umar, Samotenan Janus, AVM. Career M. H.. M.. Ibrahim, Journalist M. Pm. Rimzan also provided.

No comments:

Post a Comment

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...